Pongal 2020: pongal wishes in tamil | pongal valthu greetings

By | December 18, 2018

இந்த தை திருநாள் பொங்கல் பண்டிகை குறையாத மகிழ்ச்சி செல்வம் கொடுக்க சூரியனை வேண்டுகிறேன் ,இனிய தை பொங்கல் தின வாழ்த்துக்கள்! உங்கள் பிரியமுள்ள தோழர் தமிழரசன்

2020 pongal wishes in tamil greetins words

தை பொங்கல் பண்டிகையில் உங்களது வாழ்வில் எல்லா செல்வ வளமும் எப்பொழுதும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்

பொங்கல் பொங்கி வழிய
உன் வாழ்வில் சந்தோசம் பொங்கட்டும்,
பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் உயிர் தோழன்

pongal 2020 wishes valthukkal in tamil

என் தமிழ் மொழியுடன் பிறந்த தமிழ் நன்பர்கள்
அனைவருக்கும் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்

pongal valthukkal in tamil

காதல், அன்பு , மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் அளவில்லாமல் பெற்று வாழ , தமிழ் தை வாழ்த்துக்கள்!

best pongal wishes in tamil words

எல்லாம் பெற்று நீங்கள் வளமுடன் வாழ என் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

இந்த இனிய தை திருநாளில் நீங்கள் வாழ்க்கையில் கரும்பின் சுவைபோல் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க! இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்

Pongal greetings in tamil

தை திருநாளில் வாழ்வில் எல்லா விதமான வளமும் பெற்று இந்த திருநாள் குறையாத செல்வம் குறையாத சந்தோசம் கொடுக்கட்டும், 2019 பொங்கல் தின வாழ்த்துக்கள்

Pongal grretings Cards tamil

கால்நடைகளுக்கான திருநாள், உழவர்கான உகந்த நாள், சூரியனுக்கான படையல் நாள், என் வாழ்த்துக்கள் உன்னை அடையும் நாள் எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ பொங்கல் திருநாள் வாழ்த்து

Pongal greetings in tamil

அறுவடை பருவத்தின் பண்டிகை திருவிழா, அன்பானவர்கள் அனைவருக்கும் பொங்கல் திருவிழா வாழ்த்துக்கள்.

இது நம் தமிழ் உழவர்கான நாள், நம் வீட்டின் கால்நடைகளுக்கான நாள் சூரியனுக்கான நாள், எல்லா மகிழ்ச்சியும் வளமும் பெற்று நீங்கள் வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

super advance pongal wishes in tamil

நம்முடைய பொங்கல் திருநாளில் தங்கள் வாழ்வில் அமைதியும், செல்வ வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்,தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்!

best pongal wishes valthu

நமது நண்பர்கள் அனைவருக்கும்
எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ, என்
இனிய தமிழ் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

pongal festival greetings in tamil:- see below link

Pongal greetings in tamil Srirangaminfo.com
https://srirangaminfo.com/pongal_greetings

வீட்டில் அன்பு மழை பொங்கட்டும் எப்பொழுதும்
என் இனிய தை தமிழ் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

tamil thai pongal valthukkal

இனிமை பொங்கட்டும், இன்பம் பொங்கட்டும் இந்நாளில் தை பொங்கல் பொங்கி வழியட்டும் தை திருநாள் நமது தமிழ் திருநாள் வாழ்த்துக்கள்

pongal wishes 2019
pongal paanai valthukkal
என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க தை திருநாள் வாழ்த்துக்கள் !

pongal festival wishes in english

Happy Thai Pongal festival to all friends
We say thank you to the sun for burning himself to save us.
We say thank you to plants sacrificing their life for us.
also we say thank you to all the creatures helping us to live in this world for some time.

Thai Pongal Wishes In Tamil

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேலும்  இந்த உலகில் நாம்  வாழ  உதவிய எல்லா உயிரினங்களுக்கும் நன்றி சொல்லுவோம் .

pongal greetings

I wish you a great pongal harvest and prosperity
In all years to Come
Pongal Vazhthahakal

My warm pongal greetings card to you
Convey my wishes to u and yr family
Enjoy Thai Pongal and Feast
Pongal festival Vazhthakal

pongal greetings

Wishes you and your family a very Happy Thai Pongal festival. May God sun bless you with peace, prosperity and happiness in your life on Thai pongal and always! Hope this festival Pongal brings happiness to yr life.

see more pongal wishes, pongal festival greetings card, pongal images in this below wishes lines:-

  1. happy pongal festival wishes quotes in tamil
  2. pongal wishes in tamil – Messages, Wishes https://messages.365greetings.com/pongal/pongal-wishes-in-tamil.

happy pongal wishes

pongal greetings in tamil

Thai Pongal2020 festival is also called as Sankranthi this celebaration is mostly celebrated in four states, Telugu ,Andhra,Karnataka and Tamil Nadu. This is the most popular festivals to the above mentioned the place. share whatsapp this Happy thai Pongal Festival valthukkal in Tamil, and Telugu and Karnataka This Day puplic make fresh new pongal for their family and relatives. On the other hand, Pongal is also the name of a favorite dish containing rice and milk cooked in a soil pot and than pray to god sun. traditional. sankaranthi day People thank to sun-God for the best harvest.

2020 pongal happy and cheer and brings along everything new and best. May the celebaration of harvest season be one that brings along with it all the best and all of you deserve. Have a best happy thai Pongal