Pongal Gift for Festival Thai Month idea shoping

By | January 6, 2020

Thai Pongal Gift idea for this year 2020 celebration :-

பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் ஆனால் எந்த வகையான பரிசினை கொடுப்பது நம் நண்பர்களுக்கும் , ஊறவினர்களுக்கும் நண்பர்களுக்கு , ஒரு சிலர் ஊறவினைகளுக்கு இனிப்புகளை பரிமாறிக்கொள்ளுவார்கள் , நண்பர்கள் புது விதமான பரிசுகளை கொடுக்க எண்ணுவார்கள். நாம் கொடுத்த நினைவூ பரிசு எப்பொழுதும் நினைவில் இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். நமக்கு இந்த திருவிழாவிற்க்கு தேவையான அணைத்து விதமான பொங்கல் பண்டிகை பரிசு மிக பாரிய பரிசு பொட்டகமான அமேசான் மற்றும் பிலிபிகார்ட்ல கிடைக்கும். ஆனால் முதலில் நாம் என்ன கொடுக்க வேண்டும் என்று முதலில் தீர்மானிக்க வேண்டும் அதுதான் மிக முக்கியமாக இருகிறது. அழகிய பொருட்கள் பரிசு அல்லது புதிய புத்தகங்கள் பரிசு அல்லது துணிகள் பரிசு அல்லது பொங்கல் கிபிட் கார்டு கொடுக்கலாம் அதுவூம் ஒரு சின்ன பரிசுதான். எல்லோரும் தங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் பாரிய பரிசு ஷாப்பிங்கில் ஈடுபடுவதால், பொங்கல் காலத்தில் அமேசான் இணையதளம் ரொம்ப பிசியாக இருக்கும் . நுகர்வோர் கவரும் வகையில் பிலிபிகார்ட், அமேசான் தளங்கள் சிறப்புத் திட்டங்களையும் தள்ளுபடியையும் அறிவிக்கின்றனர்.

பொங்கலின் திருவிழா தமிழ் நாட்டில் ஒரு பெரிய பரிசு வழங்கும் விழா. பொங்கல் பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் பாரம்பரியம் திருவிழாவின் மகிழ்ச்சியைப் பெருக்கி, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அயலவர்களிடையே அன்பு மற்றும் உறவின் வலுவான பிணைப்பை வளர்க்க உதவுகிறது. திருவிழாவின் நாட்களிலும் மக்கள் தங்கள் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களைப் பார்வையிட்டு இனிப்புகள் அல்லது பழங்கள் மற்றும் சிறப்புமிக்க பொங்கல் பரிசைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆண்கள் ,பெண்கள் குறிப்பாக திருவிழா குறித்து உற்சாகமாக உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, ஆசை நிறைவேற வேண்டிய நேரம் இது, ஏனெனில் அவர்களின் பெரியவர்கள் அனைவரும் பொங்கல் பரிசில் மிகச் சிறந்ததைப் பற்றிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்

pongal gift from tamil nadu government :-
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முன்பே அரசு ஆணை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஆண்டு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pongal gift for ration card holders in ration shop
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதேபோல் வரும் 2020ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பில் என்னென்ன இருக்கும் என்று இங்கே அறிந்து கொள்ளலாம். முதலில் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும். இதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, கிராம் முந்திரி, கிராம் திராட்சை, கிராம் ஏலக்காய் ஆகியவை அளிக்கப்படும்.

how to get pongal gift pongal gift in ration shop tamil
ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொங்கல் பரிசினை பெற முடியும். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாதவர்கள், பெயர் உள்ளவர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை வைத்தோ தான் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க முடியும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்பட்டவுடன், பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) உடனடியாக அனுப்பப்படும். இதனால், யாரும் ஏமாற்றவோ, ஏமாறவோ முடியாது.

pongal gift for pensioners:-
தமிழரின் பாரமபரிய பண்டியான பொங்கல் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டியையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது 2017.