Deepavali valthukkal in tamil sms words for whatsapp status

By | September 11, 2019

The favorable Diwali festival, We have presented beautiful words for exchanging greetings in Tamil. Share your happy deepawali valthukkal in tamil pleasure and SMS or images in tamil with all your friends and family. deepawali is one of the most significant celebrations in Tamilnadu. It is a happy festival of lights and the Tamil people celebrate it with joy.

deepavali valthukkal in tamil sms words

இனிதே மலர போகிறது நாளை
ஒளியின் திருவிழா
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீவாளி வாழ்த்துகள்!

தீபத்திருநாளை
கொண்டாடும்
நண்பர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்…என்றும் அன்புடன் உங்கள் தமிழ், deepavali valthukkal

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
இந்நாளில் விநாயக பெருமானை
பிராத்தித்து பண்டிகையை கொண்டாடுவம்
இந்நாளில் இருந்து நீங்கள் தொடங்கும்
அனைத்து நல்ல காரியங்களும்
வெற்றி பெற வாழ்த்துகிறேன் என் தோழா!

2019 தீபாவளி
நம் அனைவரின் வாழ்விலும்
அன்பையும் மகிழ்ச்சியையும்
நோய்இல்லாதவாழ்வையும்
குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய ஒலிநாளாக
அமைய நல்- வாழ்த்துக்கள்! தமிழ் வாழ்க!

deepavali wishes in tamil for new whatsapp status
deepavali wishes in tamil

புதிய பட்டாசு, தீபம், புதிய உடை
எல்லா கஷ்ட கவலைகளும் நீங்கி
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி நிறைந்து என்றும் நிலைத்திட
அன்பான குடும்ப உறவுகளுக்கு மற்றும் நண்பர்களுக்கும்
மத்தாப்பு – வாழ்த்துக்கள்…! தமிழ்

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய பட்டாசு வாழ்த்துக்கள்!
தீவாளியை கொண்டாடுவதுமட்டும் அல்லாமல்
சுற்று புற சூழலையும் கொண்டாடுவோம் தினமும்…

பாசத்தில் நீ ஒரு குருவி வெடி
நேசத்தில் நீ ஒரு மத்தாப்பு
ஆனால் ஏன் இதயத்தில் நீ ஒரு அணுகுண்டு
என் தோழி இனிய தீவாளி வாழ்த்து!!

happy deepavali in tamil wording

happy Diwali greetings in tamil text messages

சிரிப்பை அடையாளமாக்குங்கள் சிரிக்கும் மத்தாப்புகளை போல
தீவாளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

கடந்து போன நிமிடங்களோடு
கசந்த நினைவுகளும் மறையட்டும்
வரும் தீபாவளிலியில் இன்பங்கள் சூழ உறவுகளுக்கு
என் வாழ்த்துக்கள்

விளக்குகளின் திருவிழா! அழகு வெளிச்சம் உங்கள் வீட்டை மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும், மேலும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள் !!!

ஒளியின் திருவிழா உங்களுக்கும் குடும்பத்திற்கும் இன்னும் அழகாக மாறட்டும். உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் பெற இனிய தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள்

Happy deepavali valthukkal in tamil wording

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உறவினர்கள் அனைவருக்கும்
என்னெய் தேய்த்து நீராடி
இருட்டை கிழித்து அகல் விளக்கேற்றி
வண்ணமிக்க புது புத்தாடை அணிந்து
வகை வகையான பலகாரம் செய்து
சந்தோசமாக கொண்டாடுவம் நம் பண்டைய மரபுகளை! என்றும் அன்புடன் உங்களின் அன்பு

அனைவர் வாழ்விலும்
இருள் மறைந்து
ஒளி மலர, தமிழ் மலர
அன்பான நண்பர்களுக்கும் அவர்களின் குடுப்பத்தின் அனைவருக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

அனைவரின் வாழ்விலும்
இருள் நீங்கி
புது இன்பங்கள்
மலரட்டும் தமிழில்
தீபத்திருநாளை
கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
நல்- வாழ்த்துக்கள்!!

மகிழ்ச்சியைப் பரப்பி மற்றவர்களின் உலகத்தை ஒளிரச் செய்வதன் மூலம் திருவிழாவை உண்மையான அர்த்தத்தில் கொண்டாடுவோம். மகிழ்ச்சியான, பாதுகாப்பான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

சூழலைப் பாதுகாக்கவும்,
இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகவும் பிரகாசமாகவும் ஆக்குவோம்,
இந்த ஒளியின் திருவிழாவை உண்மையான அர்த்தத்தில் கொண்டாடுவோம்.தமிழ் இனிய தீபாவளி வாழ்த்து!!

நாளை நாளையென்று
நாட்களை மட்டுமே
கடந்தது போகும்
புதிய நாளிலிருந்தாவது.. புதிய விளக்கு
வாழ்க்கையில் ஒளிவீச கடவூளை பிராத்திப்போம்

Happy 2019 deepavali wishes valthukkal in tamil video

See more in this post you can find more 2019 Deepavali wishes in tamil and happy diwali wishes for whatsapp status for your friends, relatives, parents, girlfriend and boyfriend. happy deepavali valthukkal in tamil facebook article has the collection of tamil deepavali picture wishes. Sending them your wishes through whatsapp is more fun and will make them happy.

Deepavali greetings in tamil images 2019

https://srirangaminfo.com › deepavali_greetings