Tag Archives: pongal in tamil

Thai pongal in tamil,Kaanum pongal, Bhogi pongal in tamil

Thai pongal in Tamil பொங்கல்! அறுவடைத் திருநாளாக, நன்றி செலுத்தும் நாளாக, உழவர் தினமாக உலகத் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள், பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். நம் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா, இந்த திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, மொரீஷியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் மிக மிக விமரிசையாக தமிழ்மக்கள் கொண்டாடுகிறார்கள், பொங்கல் திருவிழா எப்பொழுது தோன்றியது என்று தெரியவில்லை ஆனால்… Read More »