pongal katturai, Thai pongal katturai in tamil

By | November 13, 2018

Thai pongal katturai in tamil

ஆதவன் உதிக்கும்முன் அதிகாலையில் எழுந்து விட்டுவாசலை அலங்கரித்து புத்தாடையுடன் பொங்கலிட்டு பொங்கிவரும் பொங்கலை பொங்கலோ! பொங்கல்! என்று அழைத்து புன்னகையுடன் ஆதிபகவன் சூரியனுக்கு வெண் பொங்கலை படையலிட்டு குடுப்பதினார் அனைவரும் கைகூப்பி நன்றி சொல்லும் திருவிழா நாள் நமது பொங்கல்

நமது பண்டிகையில் முக்கிய அம்சங்கள், இனிப்பிறகு கரும்பு, தமிழரின் வீரத்திற்கு ஜல்லிக்கட்டு, மக்கள் ஒற்றுமையுடன் குடி வாழ வேண்டும் என்பதற்க்கு விளையாட்டு, கால்நடைகளை போற்றும் மாட்டுப்பொங்கல் ஊலகத்திலேயே கால்நடைகளை தெய்வீகத்தன்மையாக போற்றுபவர்கள் தமிழர்கள்தான், உற்றார் உறவினர்களை காதல் செய்யும் காணும் பொங்கல் ,மஞ்சளின் மங்களம், மண் பானையின் வாசனை, கூட்டு குழம்பு, பெண்மையின் கலைக்கு வண்ணமிகு கோலம், பொங்கல் தமிழ் வாழ்த்து, மேலும் மேலும் சொல்லிக்கொண்டு போகலாம் இவை இல்லாமல் நம் திருவிழா நிறைவடையாது
அதுபோல நமது பண்டிகையின்போது கிராமப்புறங்களில் நடத்தப்படும் மண்ணின் மைந்தர்களின் மரபுவழி பண்டைய வீரமிகு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானது உலகளவில் அதிலும் மதுரை மண்ணின் அலங்காநல்லூர், பாலமேடு மிகவும் விசேஷமானது

பொங்கல் கட்டுரை பொங்கல்

pongal katturai in tamil fonts

நம் தமிழ் உறவூகள் வசிக்கும் இடமெல்லாம் பொங்கல் பண்டிகை மிக மிக விமர்சியாக கொண்டாடுவார்கள். நம் தாய் மண் தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் விசேஷமாககொண்டாடப்படுவது வழக்கம்.
நமது நாட்டின் பொருளாதாரத்தின் மிக பெரிய முதுகெலும்பு நமது விவசாயிகள் ஆனால் எல்லாம் அவர்களுக்கு எதுவூம் சரியானதாக இல்லை. அவர்களது வாழ்க்கை நாளுக்கு நாள் மிகவும் கடினமான நாளாகத்தான் அமைகிறது. அவர்களின் உழைப்பில் உருவாகிய அணைத்து பொருள்களுக்கும் ஊரிய விலை இல்லை, ஆனால் அவர்களின் பொருள்களை விற்க்கும் வியாபாரிகள் முன்னிலையில் இருகிறார்கள், பொங்கலை விவசாயி திருவிழாவாகவூம் சொல்லுவார்கள் ஆனால் ஒரு சில விவசாயிகளுக்கு வறுமையின் திருவிழாவாக அமைகிறது, நம் உணவிற்க்கு உழைத்த உண்மையான விவசாயிக்கு இந்த திருநாளில் உரிய விலையை கொடுத்து வாங்குவோம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

You May Also Like:-

1. pongal festival essay in tamil

2. Pongal festival essay on pongal in English

see also detailed information about

WHY IS PONGAL CELEBRATED
PONGAL KATTURAI
IMPORTANT POINTS ABOUT PONGAL
ULAVAR THIRUNAL PATRI KATTURAI IN TAMIL
PONGAL FESTIVAL ESSAY

பொங்கல் கட்டுரைகள் , Pongal Katturaigal
https://eluthu.com/katturai-list/tag/26217/பொங்கல்

Thai Pongal 
https://en.wikipedia.org/wiki/Thai_Pongal

தமிழர் திருநாள் தைத்திருநாள் 
https://www.tamilwin.com/articles/01/131694

தைப்பொங்கல் வரலாறு
https://www.vikatan.com › செய்திகள் › மண் மணம்

தமிழரின் தனிப்பெரும் விழா பொங்கல் 
zeenews.india.com › Tamil News › Tamil Nadu